Color Scheme : DEFAULT  
Welcome Guest Login or Signup
   



        
FORUM
     
 
Category: Woman Talk
Type: Public
Created: Sep 13, 2007
Members: 7
Views: 1831
Location: Chennai , India
Group Creator:
MsShri OFFLINE
தமிழ் மகளிருக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பான


அன்புத் தோழியரே..

இந்திய மகளிருக்கு ஏற்படும் இன்னல்கள் பற்பல. அவற்றை மனம் விட்டுப் பேசக்கூடத் தயங்குவோர் எண்ணற்றோர். எனக்கே கூட ஒரு பிரச்னை.. யாரிடம் கேட்டு எப்படித் தெளிவு பெறுவது என்பது என்ற போராட்டம் எனக்குள். நன்கு படித்திருந்தà� �à®®à¯, நல்ல வேலையில் இருந்தும் சில விடயங்களை நேரடியாக நம்மால் பேச முடிவதே இல்லை.

இங்கு நாம் அது போன்ற பிரச்னைகளை அலசுவோம். பகிர்வோம். பதிலளிப்போம். பரிவு காட்டுவோம். தீர்வு கூறுவோம். ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்.

முதலில் 50 உறுப்பினர்கள� �®¾à®µà®¤à¯ இங்கு சேர்ப்போம். பின்னர் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் நம் சிக்கல்களைப் பேசித்தீர்ப்� �®ªà¯‹à®®à¯.

ஸ்ரீ பிரசன்னா.



TOPICS REPLIES VIEWS LAST REPLY

Posted By: deepak200090 on Aug 18, 2008
0 1 No Replies
Jun 11, 2026


*** NkuT.Com ***